S.P.B (A Tribute to the Legend)
There's a feeling that I get when I hear your voice
and it just makes me wanna cry
There's a feeling of emptiness filling my soul
and I really miss your smile
We sing together and we sing out loud
cause that's all we can really do
We sing this now so that the world will bring us
a little closer to you
We're singing out to you....
We're singing out to you...
வானம் தொட்டு போன
பாட்டுத் தலைவன்
உனக்கென்ன மேலே நின்றாய்
எங்கேயும் எப்போதும்
நலம் வாழ
இதோ இதோ என் பல்லவி
வானம் தொட்டு போன
பாட்டுத் தலைவன்
உனக்கென்ன மேலே நின்றாய்
எங்கேயும் எப்போதும்
நலம் வாழ
இதோ இதோ என் பல்லவி
என்ன சத்தம் இந்த நேரம்
அந்தி மழை பொழிகிறது
வண்ணம் கொண்ட வெள்ளி மலரே
நிலவே முகம் காட்டு
மன்றம் வந்த, என் காதலே
பொத்தி வச்ச, மலரே மௌனமா
நானாக நான் இல்லை...
உன்னை தானே, வா வெண்ணிலா
பூவில் வண்டு
இதழில் கதை எழுதும்
மௌனமான நேரம்
வானுயர்ந்த சோலையிலே
உன்னை நெனச்சென்
பாட்டு படிச்சேன்
கொஞ்சி கொஞ்சி ரோஜாவை தாலாட்டும்
சங்கீத ஸ்வரங்கள் தேன் சிந்துதே
தோகை இளமயில் ஆடி வருகுது
என்னவென்று சொல்வதம்மா, இளைய நிலா
வளையோசை கலகலகலவென
மணியோசை கேட்டு எழுந்து
தேடும் கண் பார்வை தவிக்க
சொல்லாயோ சோலைக்கிளி
மெதுவாகத்தான்
பனிவிழும் இரவு
கண்ணுக்குள் நூறு நிலவா
மாங்குயிலே பூங்குயிலே
மெட்டு போடு
ஜாதிமல்லி பூச்சரமே
தொடத் தொட மலர்ந்ததென்ன
நீலவான ஓடையில்
சங்கீத மேகம் கொட்டட்டும்
அஞ்சலி அஞ்சலி