Jazzudass

Sathyaprakash, Ahamed Shyam

*Jazzudass lyrics*

ஹே, கவிதையே
குறில் நெடில்
கலவையே!

உன் வரிகளில்
விழுகிறேன்
மயங்கியே!

பாக்களா?
வெண்பாக்களா?
எதை நான்
படிப்பேன்....

விண்
மீன்களா?
நிலவா?
நீ யாரடி?

மின்மினிகளா?
மின்னல்களா?
சிரித்தாய்
நீ யாரடி?

சொல்லாமல் நீ இங்கு வந்தாய்
நில்லாமல் நீ எங்கு சென்றாய்?
கனவே!

நான் நெருங்கவே
தினம் தினம்
தயங்கினேன்

நாள் நிஜமெது
நிழலெது
குழம்பினேன்

காத்திரு!
கண்மணி!
உனை நான்
பெறுவேன்!

Curiosità sulla canzone Jazzudass di Sathyaprakash

Chi ha composto la canzone “Jazzudass” di di Sathyaprakash?
La canzone “Jazzudass” di di Sathyaprakash è stata composta da Sathyaprakash, Ahamed Shyam.

Canzoni più popolari di Sathyaprakash

Altri artisti di Film score